இறால் ஃப்ரிட்டர்ஸ்

Spread The Taste
Serves
4
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 5470
Likes :

Preparation Method

  • இறாலை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முட்டையை உப்புத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மைதாமாவு, கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, இஞ்சி அரைத்தது, பூண்டு அரைத்தது, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, மிளகுத்தூள், உப்பு, முட்டை இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இக்கலவையுடன் இறாலைப் போட்டு புரட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறால் கலவையில் உருண்டைகள் செய்து, ஒரு முறைக்கு 5 அல்லது 6 வீதம் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA