இறால் மஸாலா வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 9593
Likes :

Preparation Method

  • இறாலின் நடுவே கீறல் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • எள்ளை தூளாக்கி, மிளகாய்த்தூள், உப்புத்தூள் கலந்து கொள்ளவும்.
  • கொத்தமல்லி இலையுடன் எள்ளு கலவையை சேர்த்து, அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி—பூண்டு அரைத்ததுடன், எலுமிச்சைச்சாறு கலந்து, இக்கலவையை இறாலின் கீறல் போட்டுள்ள பகுதியினுள் வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி இலை கலவையை தேவையான உப்பு சேர்த்து இறாலுடன் கலந்து புரட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA