சீரக சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7553
Likes :

Preparation Method

  • அரிசியை, உப்பு சேர்த்து குழையாமல் உதிர் உதிராக வேக வைத்து, வடித்து, ஆற விடவும்.
  • அகன்ற வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டுப் பொரித்து சாதத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கி, பரிமாறவும்.
  • பனீர் துண்டுகளை மிகவும் பொடியாக நறுக்கி, லேஸாக வெண்ணெய்யில் வதக்கி வேக வைத்த சாதத்துடன் கிளறி இறக்கவும். (Optional)
Engineered By ZITIMA