ஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 580
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை மிக மெல்லிய, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் கோழிக்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் கோழிக்கறி துண்டுகளை போட்டு வேக வைக்கவும்.
  • அதன்பின், மா இஞ்சி, லெமன் க்ராஸ், நார்த்தங்காய் இலை, ஸிலேரி, மிளகாய்த்தூள் இவற்றை சேர்க்கவும்.
  • 3 நிமிடங்கள் ஆனபின் ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி, இறக்கி சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

You Might Also Like

Engineered By ZITIMA