தாய் ஃபிஷ் சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 512
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு கலந்து தனியே வைக்கவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி, கொதித்ததும் இறால் சேர்த்து கிளறவும்.
  • மூடி வைத்து வேக விடவும்.
  • திறந்து, அவ்வப்போது கிளறிவிடவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாய் ரெட் கறி பேஸ்ட் போட்டு 1 நிமிடம் வதக்கி லெமன் க்ராஸ், நார்த்தங்காய் இலை, ஃபிஷ் ஸாஸ் இவற்றை சேர்க்கவும்.
  • அதன்பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
  • மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் மீன் துண்டுகள் கலவையை ஊற்றவும்.
  • இறால் போட்டுக் கிளறவும்.
  • மீன் துண்டுகளும், இறாலும் வெந்த பிறகு மிளகுத்தூள், கொத்தமல்லி இலை போட்டு இறக்கி சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

You Might Also Like

Engineered By ZITIMA