ஹைதராபாத் சிக்கன் 65

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 555
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சி—பூண்டு அரைத்தது, பச்சை மிளகாய் அரைத்தது, 1 தேக்கரண்டி சோளமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், சீரகத்தூள், முட்டை, மிளகுத்தூள், உப்பு இவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து, தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு கிளறி வதக்கவும்.
  • வதக்கியபின் தயிர், மீதமுள்ள காஷ்மீரி மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், கறி பவுடர், போட்டுக் கிளறி வதக்கவும்.
  • அதன்பின் பொரித்து வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் மீது மஸாலா படிய வதங்கியதும் கொத்தமல்லி இலை போட்டு ஒரு முறை கிளறியபின் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA