கடலை பிரதமன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 45 நிமிடங்கள்
Hits   : 4005
Likes :

Preparation Method

 • குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி, அரிசி மற்றும் கடலைப்பருப்பைப் போட்டு விசில் சப்தம் கேட்டதும் தீயை மிதமாக்கி 15 நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வெல்லத்தைப் போட்டு, கரைந்ததும் துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
 • அடி கனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி, வேக வைத்துள்ள அரிசி — கடலைப்பருப்பு கலவை, 2 கப் பாலை ஊற்றவும்.
 • கொதித்து 5 நிமிடங்கள் ஆனதும் மீதமுள்ள பாலை ஊற்றி மேலும் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருக்கவும்.
 • தேங்காய் துண்டுகள், தேங்காய்ப்பால், ஏலக்காய் பொடி, இவற்றை சேர்த்து, பாயஸம் ஓரளவு கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ்ஸை போட்டுக் கிளறியபின் பரிமாறவும்.

Choose Your Favorite Kerala Recipes

 • கேரளா மீன் குழம்பு

  View Recipe
 • மீன் மோலி

  View Recipe
 • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

  View Recipe
Engineered By ZITIMA