மீன் மோலி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 4581
Likes :

Preparation Method

  • மீனை தயாராக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • கசகசா, சோம்பு, இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகயைப் போட்டு லேசாக வறுத்து, எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கி, அரைத்த கசகசா கலவையைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி போட்டு, 1 கப் சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள் போட்டுக் கிளறவும்.
  • மஸாலா கெட்டியானதும் மீன் துண்டுகளைப் போட்டு, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Kerala Recipes

  • கேரளா மீன் குழம்பு

    View Recipe
  • மீன் மோலி

    View Recipe
  • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

    View Recipe
Engineered By ZITIMA