அவியல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7218
Likes :

Preparation Method

  • சேனைக்கிழங்கின் தோலை சீவியபின் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாழைக்காயின் தோலை சீவியபின் சற்று நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  பூசணி துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • 3 காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பு போட்டு வேக வைத்து அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி விடவும்.
  • சீரகம், தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய் இவற்றை அரைத்து தயிருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.  
  • உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தயிர்க் கலவையை ஊற்றி சூடேற்றவும். கொதிக்க விடக் கூடாது.
  • அதன்பின் வேக வைத்துளள காய்கறிகள், அரைத்த சீரகக் கலவை இவற்றை சேர்த்துக் கிளறவும்.
  • கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Kerala Recipes

  • கேரளா மீன் குழம்பு

    View Recipe
  • மீன் மோலி

    View Recipe
  • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

    View Recipe
Engineered By ZITIMA