புதினா லஸ்ஸி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3191
Likes :

Preparation Method

  • புதினா இலை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சீரகத்தை வறுத்துக் கொள்ளவும்.
  • புதினா இலை, 1½ தேக்கரண்டி வறுத்த சீரகம், உப்பு, தயிர், 1 கப் தண்ணீர் இவற்றை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் மீதமுள்ள வறுத்த சீரகம் சேர்த்து, ஃப்ரிட்ஜ்—ல் (Fridge) வைத்து, குளிர வைத்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA