மஸாலா டீ

Spread The Taste
Serves
5 நிமிடங்கள்
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 8 நபர்களுக்கு
Hits   : 2911
Likes :

Preparation Method

  • தேநீர் தயாரிக்கும் Sauce—Pan—ல் ஏலக்காய், கிராம்பு, தேயிலை, பட்டை, இஞ்சி (தட்டியது) இவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
  • 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருந்து, வடிகட்டவும்.
  • வடிகட்டியபின் பால், சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA