சுக்கு மல்லி கஷாயம்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 2 நிமிடங்கள்
Cooking Time: 2 நிமிடங்கள்
Hits   : 7231
Likes :

Preparation Method

  • தனியா, மிளகை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தனியா, மிளகு, இஞ்சி, சுக்குப்பொடி போட்டுக் கொதிக்க விடவும்.
  • 5 நிமிடங்கள் ஆனதும் இறக்கி, வடிகட்டி, பனங்கற்கண்டு அல்லது வெல்லத்தூள் போட்டுக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA