தேங்காய்ப்பூ கறி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 9363
Likes :

Preparation Method


  • கறியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • கறியுடன் மஞ்சள்தூள், உப்பு போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு லேஸாக வதக்கவும்.
  • கறியைப் போட்டுக் கிளறவும். மிளகாய்த்தூள் போடவும்.
  • கறி மிகவும் சிவக்க வறுபட்டதும் தேங்காய்த்துறுவலைப் போட்டு, நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவம்.
Engineered By ZITIMA