மட்டன் எலும்பு குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 772
Likes :

Preparation Method

  • எலும்புகளை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியபின் அரைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • தேங்காயைத் துறுவி 2 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் இவற்றைப் போட்டுத் தாளித்து, அரைத்த மஸாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வேக வைத்துள்ள எலும்புகளைப் போட்டு கிளறவும்.
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • தேங்காய்ப்பால் ஊற்றவும்.
  • குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA