கோழி ரோஸ்ட்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 45 நிமிடங்கள்
Hits   : 22157
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் சற்று பெரியதாக இருக்க வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை அரைத்து கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து உப்பு சேர்த்து புரட்டி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும், ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • கோழிக்கறி வெந்து, சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA