ஜவ்வரிசி தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 5 நிமிடங்கள்
Hits   : 909
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  • அரிசி மாவுடன் ஜவ்வரிசி, தயிர், உப்பு சேர்த்து 10 மணி நேரம் ஊற விடவும்.  
  • சிகப்பு மிளகாய், கறிவேப்பிலையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மாவுடன் பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை இவற்றை போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவை சிறிதளவு கரண்டியில் எடுத்து சற்று பருமனான தோசையாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA