முள்ளு முறுக்கு

Spread The Taste
Serves
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5467
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • கடலைமாவை லேஸாக வறுத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் அரிசிமாவு, கடலைமாவு, சீரகம், உப்பு, நெய் இவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்து முள்ளு முறுக்கு அச்சை முறுக்கு அச்சில் போட்டு, எண்ணெய்யில் பிழிந்து விடவும்.
  • முறுக்கு நன்றாக வெந்து, மொறு மொறுப்பானதும் எடுத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவையான போது பரிமாறவும்.
Engineered By ZITIMA