ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3427
Likes :

Preparation Method

  • நண்டை வேக வைத்து, சதைப்பகுதியை எடுத்து தனியே வைக்கவும். 200 கிராம் அளவு இருப்பது அவசியம்.
  • சிகப்பு மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை நறுக்கி வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தாளை ` அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நண்டு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • வதக்கியபின் சிக்கன் ஸ்டாக் ஊற்றவும்.
  • வெங்காயம் சேர்த்து கிளறவும்.
  • 2 நிமிடங்கள் ஆனபின் ஃபிஷ் ஸாஸ், சர்க்கரை, ஆய்ஸ்டர் ஸாஸ் சேர்த்துக் கிளறவும்.
  • வதக்கிய பூண்டு, மிளகாய், ஸிலேரி, வெங்காயத்தாள் இவற்றை சேர்த்துக் கிளறி அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி வைத்து, சிறிதளவு வெங்காயத்தாள் போட்டு, பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA