ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 2737
Likes :

Preparation Method

  • கொத்திய பன்றி இறைச்சியை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கி, இறைச்சியைப் போட்டு வதக்கவும்.
  • ஓரங்களில் ஒட்டாமல் கிளறி விடவும்.
  • அதன்பின் இஞ்சி சேர்த்துக் கிளறி இறைச்சி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • இறைச்சி வெந்ததும் லைட் ஸோயா ஸாஸ், ஃபிஷ் ஸாஸ், டார்க் ஸோயா ஸாஸ், சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறியபின் இறக்கி மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA