Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 3115 Likes :
Ingredients
சுத்தம் செய்த இறால் 50 கிராம்
ரஸ்க்தூள் 2 கப்
மிகப்பொடியாக நறுக்கிய பூண்டு அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
வெள்ளரிக்காய் 1
அன்னாசிப்பழத்துண்டுகள் அரை கப்
தக்காளி 1
குடமிளகாய் 2
கோழி வேக வைத்த தண்ணீர் (Chicken Stock) 3 மேஜைக்கரண்டி
தக்காளி கெட்ச்சப் (Tomato Ketchup) 3 மேஜைக்கரண்டி
ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) 3 மேஜைக்கரண்டி
வினிகர் அரை தேக்கரண்டி
சர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் (Spring Onion) 1 கட்டு
முட்டை 1
கோதுமைமாவு 1 கப்
அரிசிமாவு 2 மேஜைக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
முட்டையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
கோதுமைமாவு, அரிசிமாவு இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்து தனியே வைக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலின் வால் பகுதி தவிர மீதியை மாவுக் கலவையில் நனைத்து, ரஸ்க்தூளில் புரட்டி பொன் நிறமாக பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
எல்லா இறாலையும் இது போல் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.