தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6263
Likes :

Preparation Method

 • சோள விதைகளை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
 • வறுகடலையை தூளாக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு அகலமான கிண்ணத்தில் (Bowl) சோளம், வறுகடலைத்தூள், துளசி இலைகள், சர்க்கரை, பேக்கிங் சோடா, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்புத்தூள், சோயா ஸாஸ், கட்லெட் பதத்திற்குத் தேவையான அளவு மைதா, சோளமாவு, தேங்காய்ப்பால் இவற்றைக் கலந்துப் பிசைந்துக் கொள்ளவும்.
 • கட்லெட் வடிவங்களாக செய்து வைக்கவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட் வடிவங்களாக செய்து வைத்துள்ள டிக்கிகளைப் பொரித்து (Shallow Fry) எடுத்துப் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Thai Recipes

 • க்ரீன் கறி பேஸ்ட்

  View Recipe
 • ரெட் கறி பேஸ்ட்

  View Recipe
 • யெல்லோ கறி பேஸ்ட்

  View Recipe
 • ஃபான்னேங் கறி பேஸ்ட்

  View Recipe
 • தாய் யெல்லோ சிக்கன் கறி

  View Recipe
 • க்ரீன் கறி சிக்கன்

  View Recipe
 • ரெட் கறி வாத்து

  View Recipe
 • ரெட் கறி—சிக்கன்

  View Recipe
 • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

  View Recipe
 • சால்மன்

  View Recipe
 • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

  View Recipe
 • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

  View Recipe
 • நண்டு ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

  View Recipe
 • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

  View Recipe
 • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

  View Recipe
 • பன்றி இறைச்சி ரோஸ்ட்

  View Recipe
 • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

  View Recipe
Engineered By ZITIMA