பதூரா

Spread The Taste
Makes
10 பதூரா
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 4974
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் தயிர், நெய், உப்புத்தூள், சமையல் சோடா இவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.
  • 8 மணி நேரம் கழித்து சற்று அதிகமான மாவு எடுத்து, பூரிப்பலகையில் வைத்து, வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
  • இதுபோல எல்லா மாவையும் தேய்த்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வட்டங்களைப் போட்டு  பொரித்து (Deep Fry) எடுக்கவும்.
  • நன்றாக எழும்பி வரும்.
Engineered By ZITIMA