அரிசி ரவா வடை

Spread The Taste
Makes
15 வடைகள்
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3166
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்திய பின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • கடலைமாவை லேஸாக வறுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • அரிசிமாவு, பொரிகடலைத்தூள், கடலைமாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, ரவை இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவுக் கலவையிலிந்து சிறிதளவு எடுத்து வடை வடிவங்களாக செய்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு தடவைக்கு 5 வீதம் போட்டுப் பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA