எள்ளு சாதம்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 5605
Likes :

Preparation Method

 

  • அரிசியை உப்பு சேர்த்து குழையாமல் உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் பூண்டு வறுத்த நெய், இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சாதம், வறுத்த பூண்டு, வறுத்த எள்ளு, மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA