கீரை—மட்டன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4540
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகளுடன் இஞ்சிபூண்டு அரைத்தது, மஞ்சள்தூள், உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, 1 ஆர்க்கு கறிவேப்பிலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து, காய்ந்ததும் தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 கிராம்பு, 2 பட்டை இவற்றை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை ஆறியதும் நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • கீரையை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • கறிவேப்பிலையை கையினால் கிள்ளிப் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் அரைத்து வைத்துள்ள வெங்காயம்தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் கீரை போட்டு வதக்கவும்.
  • 3 நிமிடங்கள் வதக்கியதும் தூளாக்கிய மஸாலா பொடி, மிளகாய்த்தூள் போடவும்.
  • அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் வேக வைத்துளள கறிக்கலவையை சேர்த்து (உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்) 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து மிளகுத்தூள் போட்டு இறக்கி பரிமாறலாம்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA