வெங்காயம்—தக்காளி சட்னி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6599
Likes :

Preparation Method

  • வெங்காயம், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 மேஜைக்கரண்டி தக்காளி மற்றும் புளியை போட்டு நன்றாக வதக்கி, ஆறியதும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மிளகாய் போட்டு வறுத்து, ஆறியதும் கரகரப்பான தூளாக அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதுமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் கரகரப்பாக தூளாக்கிய மிளகாய் போட்டுக் கிளறி, தக்காளி அரைத்த கலவை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • சட்னி, கெட்டியாகி, எண்ணெய் மிதந்ததும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA