தக்காளி குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7625
Likes :

Preparation Method

  • தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது கனமான பாத்திரித்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி துண்டுகளை போட்டு வதக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள பொருட்களைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போடவும்.
  • தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றவும்.
  • குழம்பு கொதித்து, கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA