வெள்ளை பூசணி குழம்பு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 25 நிமிடங்கள்
Hits   : 5275
Likes :

Preparation Method

  • பூசணி துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • மொசைப்பயறை 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • மொச்சைப் பயறை வேக வைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பூசணித் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு இவற்றை சேர்த்து, வேக வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள மொச்சைப் பயறை சேர்த்து கொதிக்க விடவும்.
  • தேங்காய் பால் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • சிறிய வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு, வெங்காயம் போட்டு வதக்கியபின் தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA