வெள்ளரிக்காய் பச்சடி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 2 நிமிடங்கள்
Hits   : 7788
Likes :

Preparation Method

  • வெள்ளரிக்காயின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியின் தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை ஊற்றி, நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
  • உப்பு, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றைப் போட்டுக் கலக்கி விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, தயிர்க் கலவையுடன் சேர்த்துக் கலந்து, பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA