தனியா சட்னி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3038
Likes :

Preparation Method

  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தனியா, கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி இவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையைப் போட்டு வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA