வேப்பம் பூ சட்னி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 2 நிமிடங்கள்
Cooking Time: 8 நிமிடங்கள்
Hits   : 3194
Likes :

Preparation Method

  • வேப்பம் பூவை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், மிளகாய், புளி, வேப்பம் பூ இவற்றைப் போட்டு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, அரைத்த வேப்பம் பூ கலவையைப் போட்டு மறுபடியும் வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA