சிகப்பு மிளகாய் சட்னி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 5667
Likes :

Preparation Method

  • மிளகாயின் காம்பை கிள்ளிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, புளி, பூண்டு மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கி, ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மிளகாய் கலவையைப் போட்டு நன்றாக வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA