தக்காளி சட்னி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 12235
Likes :

Preparation Method

  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தக்காளி, வெங்காயம், பூண்டு, தேங்காய்த்துறுவல், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, புளி இவற்றைப் போட்டு நன்றாக வதக்கி, இறக்கிக் கொள்ளவும்.
  • ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, அரைத்த கலவையை போட்டு நன்றாக வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA