வேர்க்கடலை சட்னி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7421
Likes :

Preparation Method

 

  • கடலையை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய்த்துறுவல், புளி, உளுத்தம் பருப்பு இவற்றை வதக்கி, அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த கலவையுடன், வேக வைத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, கடலைக் கலவையில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
Engineered By ZITIMA