பூண்டு சட்னி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 12 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 7170
Likes :

Preparation Method

  • பூண்டை உரித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து, மிளகாய், புளி, மிளகு, பூண்டு போட்டு வதக்கி இறக்கி, ஆறியபின் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த பூண்டு கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA