பீட்ரூட் கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2696
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்ந்தபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • பீட்ரூட்டை துறுவலாக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, சூடேறியதும் பீட்ரூட் துறுவலைப் போட்டு, பீட்ரூட்டின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  • வதக்கியபின் இறக்கி வைத்து, சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரிப்பருப்பு போட்டு கிளறி வைத்துக் கொள்ளவும்.
  • அரிசி மாவுடன் உப்புத்தூள், சுடு தண்ணீர் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து, மெல்லிய வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
  • இதன் நடுவில் பீட்ரூட் கலவையில் இருந்து சிறிதளவு வைத்து அரை வட்டமாக மடித்து, ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.
  • இது போல எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
  • இட்லி தட்டுகளில் சில கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
  • செய்து வைத்துள்ள எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து, எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA