மஸாலா பால்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 1458
Likes :

Preparation Method

  • பாலுடன் சர்க்கரை கலந்து, கொதிக்க வைக்கவும்.
  • 200 மில்லி லிட்டர் ஆக வற்றும் வரை காய்ச்சவும்.
  • முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பு, பிஸ்தாவை மெல்லிய சீவலாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாலுடன் அரைத்த முந்திரிப்பருப்பு, குங்குமப் பூ, பாதாம் பருப்பு, பிஸ்தா சீவல், ஏலக்காய் பொடி, சாரப் பருப்பு, கரம்மஸாலாத்தூள் இவற்றைப் போட்டுக் கலக்கி இறக்கி, சூடாகவோ அல்லது குளிர்ந்த பாதாம் பாலாகவோ பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA