பாதாம் கீர்

Spread The Taste
Serves
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 8602
Likes :

Preparation Method

  • கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, சர்க்கரை போட்டுக் கொதிக்க விடவும்.
  • பாதாம்பருப்பில் 5 பாதாம்பருப்பை சீவலாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மீதமுள்ள பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சாரப்பருப்பு, பிஸ்தாவை லேஸாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கொதித்துக் கொண்டிருக்கும் பால் முக்கால் பாகமாக வற்றியதும் அரைத்து வைத்துள்ள பாதாம்பருப்பு முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி போட்டுக் கிளறவும்.
  • வறுத்து வைத்துள்ள பிஸ்தா, சாரப்பருப்பை போட்டுக் கிளறி இறக்கி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA