முட்டை ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8767
Likes :

Preparation Method

  • அரிசியை, உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் (Bowl) சிறிதளவு தண்ணீர் ஊற்றி, முட்டை, உப்புத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பீன்ஸ் போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதக்கிய பின் முட்டைக் கலவையை போட்டு வதக்கி, வேக வைத்த சாதம், ஸோயா ஸாஸ், மிளகுத்தூள், வினிகர் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.
  • உப்பு சரி பார்த்து சேர்த்துக் கிளறவும்.
Engineered By ZITIMA