ஸ்பைஸி முட்டை குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 518
Likes :

Preparation Method

  • முட்டையை வேக வைத்து, ஓடு நீக்கி, அங்கங்கே கீறல்கள் போட்டு வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சோம்பு இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும்.
  • முட்டைகளைப் போட்டு 5 நிமிடம் ஆனதும் இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA