முட்டை ஆம்லெட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 18839
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கலக்கவும்.
  • முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்துக் கலக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய  வைத்து, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் கலக்கிய முட்டையில் இருந்து சிறிதளவு எடுத்து வட்டமாக ஊற்றவும்.
  • சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
  • திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • இது போல், கலக்கி வைத்துள்ள முட்டையிலிருந்து ஆம்லெட்களாக தயாரித்து எடுக்கவும்.
Engineered By ZITIMA