பொரித்த மிளகு முட்டை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3905
Likes :

Preparation Method

  • முட்டையை வேக வைத்து ஓடு நீக்கி, இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு, கறிவேப்பிலை இவற்றை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் நைஸான தூளாக்கி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • முட்டை துண்டுகள் மீது, தூளாக்கிய உளுத்தம்பருப்பு கலவையை தடவிக் கொள்ளவும்.
  • வெங்காயம் வதங்கியதும் முட்டைகளை போட்டு, மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA