கறிவேப்பிலை மீன் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3303
Likes :

Preparation Method

  • வெங்காயத்தை உரித்து, கறிவேப்பிலையுடன் அரைத்துக் கொள்ளவும்.
  • மீன் துண்டுகளுடன் வெங்காயம் அரைத்தது, இஞ்சி—பூண்டு அரைத்தது, தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு இவற்றைக் கலந்து, புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • தோசைக்கல் அல்லது Non—Stick—Pan—ஐ காய வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 2 மீன் துண்டுகளைப் போட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  • மறுபக்கம் புரட்டிப் போட்டு, சிவக்க வறுபட்டதும் எடுக்கவும்.
  • இது போல எல்லா மீன்களையும் ஒரு முறைக்கு 2 மீன்களாகப் போட்டு வறுத்து எடுத்துப் பரிமாறவும்.
Engineered By ZITIMA