மீன்—முட்டை வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 10905
Likes :

Preparation Method

  • ஒரு கிண்ணத்தில் (Bowl) சீஸ் துறுவல், முட்டையில் பாதி அளவு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பார்ஸ்லி, எலுமிச்சைச்சாறு, கடுகு பேஸ்ட், உப்புத்தூள் இவற்றை எடுத்துக் கொள்ளவும்.
  • மேற்கூறிய கலவையுடன் மீன் துண்டுகளைப் போட்டுப் புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • முட்டையை Egg Beater — கொண்டு அடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கார்ன் ஃப்ளேக்சுடன் மீன் துண்டுகளைப் போட்டு (ஒவ்வொன்றாக) பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA