ஃபிஷ் டிக்கா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 1 மணி 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10139
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளுடன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து, சுத்தம் செய்து கொள்ளவும்.
  • கடலைமாவை வறுத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் மீன் துண்டுகளைப் போட்டு, வறுத்த கடலைமாவு கலந்து கொள்ளவும்.
  • தயிருடன் ஏலக்காய் பொடி, கரம்மஸாலாபொடி, க்ரீம், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கறுப்பு உப்பு, சாட்மஸாலாபொடி, கசூரிமேத்தி பொடி, எலுமிச்சைச்சாறு, உப்பு, வெண்ணெய் இவற்றை கலந்து, மீன் துண்டுகளைப் போட்டு, மெதுவாகப் புரட்டி 1 மணி நேரம் ஊற விடவும்.
  • skewers—ல் மீன் துண்டுகளை வைத்து Griller அல்லது அவன்—ல் (oven) வேக வைக்கவும்.
  • 3 நிமிடங்கள் வெந்ததும் மேலும் சிறிதளவு எண்ணெய் தடவி, முழுமையாக வேக வைக்கவும்.
  • வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA