பருப்பு வெண்டைக்காய்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3379
Likes :

Preparation Method

 • பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
 • வெண்டைக்காய் வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மிளகாய் (கிள்ளியது) வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி பருப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
 • உப்பு சேர்க்கவும்.
 • பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை பருப்பில் போட்டுக் கிளறியபின் பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

 • பருப்பு வெண்டைக்காய்

  View Recipe
 • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA