பட்டாணி பனீர்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 16174
Likes :

Preparation Method

  • பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை 10 நிமிடங்கள் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் மற்றும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காயந்ததும் அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கவும்.
  • தக்காளி அரைத்தது போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு இவற்றைப் போட்டுக் கிளறி அரைத்த முந்திரிப்பருப்பை சேர்க்கவும்.
  • 2 நிமிடங்கள் ஆனதும் வேக வைத்துள்ள பட்டாணியைப் போட்டு ½ கப் தண்ணீர் ஊற்றவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் பனீர் துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் ஆனபின் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA