கத்தரிக்காய் மஸாலா

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3837
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயை வேக வைத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
  • வதங்கும் பொழுது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  • 1 நிமிடம் ஆனபின் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கி, ஆம்ச்சூர் பொடி போட்டு வறுவலாக வதங்கியதும் இறக்கி சூடான சாதம், ரஸ சாதம் இவற்றுடன் பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA