சுரைக்காய் அல்வா

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 5885
Likes :

Preparation Method

  • சுரைக்காயின் தோல் நீக்கியபின் துறுவிக் கொள்ளவும்.
  • சுரைக்காய் துறுவலை துணியில் கட்டி தண்ணீரை வடிகட்டவும்.
  • நெய்யில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கனமான வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி சுரைக்காய் துறுவலை 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • சுரைக்காய் விடும் தண்ணீர் வற்றியதும், பாலை சேர்த்து, சுரைக்காயை வேக வைக்கவும்.
  • சுரைக்காய் துறுவல் வெந்ததும் பால்கோவா, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி, ஹல்வா பதம் வந்ததும் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA