மைசூர் போண்டா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7792
Likes :

Preparation Method

  • முன்தின இரவில் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • காலையில் உளுந்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாவுடன் உப்பு, அரிசிமாவு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துண்டுகள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகு இவற்றைக் கலந்து கெள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக செய்து எண்ணெய்யில் போட்டு, பொன் நிறமாக பொரித்து, எடுக்கவும்.
  • இது போல எல்லா மாவிலும் போண்டாக்கள் தயாரித்து பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA